Safety day 2019 - Quiz with tamil
01. What would happen if you abandon your vehicle in a public place causing inconvenience to other passengers? நீங்கள் உங்கள் வாகனத்தை பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக நிறுத்திவிட்டுசென்றால் A. Your driving license may be canceled or suspended/ உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம் அல்லது இடைநீக்கம் செய்யப்படலாம் B. Only fine is attracted/ அபராதம் மட்டும் விதிக்கப்படும் C. None of the above/ மேற்கூறிய எதுவும் இல்லை 02. The following sign indicates பின்வரும்குறியீடுஎதைகுறிக்கிறது ? A. Children playing/ குழந்தைகள் விளையாடும் இடம் B. Pedestrian crossing/ பாதசாரிகள் சாலை கடக்கும் இடம் C. Men at work/ ஆட்கள் வேலை செய்கிறார்கள் 03. Parking is prohibited பார்க்கிங் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது A. Road side/ சாலையின் பக்கத்தில் B. Near hospitals/ மருத்துவமனை அருகில் C. Near traffic lights/ போக்குவரத்து விளக...